பெங்களூருவில்-மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழப்பு.

பெங்களூரு: பெங்களூருவில் பல மணிநேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மைசூர் அருகே மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

Read more

சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க தயாரா? முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி.!

ஊட்டி: 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியதை ரத்து செய்து விட்டு சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க தயாரா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.நீலகிரி மாவட்டம் ஊட்டி

Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது.

Read more

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதல்வர் OPS திறந்து வைத்தார்.!

சென்னை: இன்று சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பி.எஸ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், சிவாஜி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான திரையுலகத்தினர் பங்கேற்றனர். சிவாஜிக்கு ரூ.2.80 கோடியில் சென்னை

Read more

அக். 2-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அக்டோபர் 2-ந் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, நடப்பாண்டில், மேட்டூர் அணையில்

Read more

3 ஆண்டுகல் சிறை தண்டனை-மொபைலில் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றினால்.!

புதுடில்லி: மூன்று ஆண்டுகல் சிறை தண்டனை விதிக்கப்படும், மொபைல் போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ என்னும் சர்வதேச மொபைல் போன் அடையாள எண்ணை திருத்துபவர்களுக்கு, என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஒவ்வொரு மொபைல் போனுக்கும்

Read more

அக். 1-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபம் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.

சென்னை: அக்டோபர் 1-ம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார். சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம்

Read more

இனி நாடு முழுவதும் “24-மணி நேரமும் தடையில்லா மின் வினியோகம்” – ஒரு புதிய திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார்.!

இனி நாடு முழுவதும் “24-மணி நேரமும் தடையில்லா மின் வினியோகம்” – ஒரு புதிய திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார். ”இதன் மூலம், 2019ல், நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தடையில்லா,

Read more

காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழையும் என்று சீன செய்யும் மிரட்டல் காமெடி ..!

இந்திய படைகள் சீன எல்லைக்குள் புகுந்துள்ளதாகவும், இந்திய படைகள் திரும்ப செல்லாவிட்டால், காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழையும் என்று அந்த நாட்டு அரசு மீடியா மிரட்டியுள்ளது. டோக்லாம் பகுதியில் திபெத் மற்றும் பூட்டானுடன்

Read more

காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு இதில் 7 பக்தர்கள் பலி

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி நினைவு தினத்தையொட்டி கடந்த 8-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இண்டர்நெட் சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை கடந்த இரு நாட்களாக

Read more
error: Content is protected !!