பெண்கள் முதன் முதலில் உடலுறவும் கொள்ளும் போது வரும் எண்ணங்கள் ..!

செக்ஸ் பற்றி என்னதான் வீடியோ செக்ஸ் கதைகள் டாக்டர் கருத்துக்கள் அல்லது எழுத்துப் பூர்வமாக அறிவும், தெளிவும் நிறைய இருந்தாலும் அதை முதன் முறையில் செயல்முறை என்று வரும் போது தான் அச்சம் அனைவரிடமும் தொற்றிக் கொள்ளும். எதோ சிலர் செக்ஸ் பற்றி அப்படி இப்படினு நிறையா கதை விடுவர் ஆனால் அவரிகளின் நிலை அவர்கள் முதன் முதலில் செக்ஸ் இடுபாடும் முன் தெரியும் கொஞ்சம் ஆவது நடுங்க ஆரம்பித்துவிடுவார்கள்.
உடலுறவில் ஈடுபடும்போது. நமக்குள் நிறைய ஆசைகள் இருக்கும் ஆனால் அதற்கு இணையாக அச்சங்களும் இருக்கும். இந்த வகையில் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது என்ன நடக்கும், இது நடந்துவிடக் கூடாது என்று பெண்களுக்குள் சில எண்ணங்கள் இருக்கும். அதை பற்றி பார்க்கலாம் ..!

பெண்கள் உடல் பற்றிய எண்ணம் ..!

உடலுறவில் ஈடுபடும் போது பெண்கள் தங்கள் உடல் பற்றி எண்ணுவது அனைவருக்கும் இயல்பு . தங்கள் உடல்வாகு பற்றி யாரேனும் குறைக் கூறிவிட்டால் பெண்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, கணவனுக்கு பிடிக்குமா, பிடிக்காத என்ற எண்ணமும் இருக்கும் பயமும் இருக்கும்.. இதை புரிந்துகொள்ளுங்கள்

சிறிய பதட்டம் உண்டாகும் ..!

என்னதான் உடலுறவு பற்றி தெளிவான அறிவு இருந்தாலும் கூட உள்ளுக்குள் சிறிய பதட்டம் இருக்கும். இது அனைவருக்கும் இருப்பது தான். தேர்வின் போது என்ன தான் எல்லாம் தெரிந்தாலும், தேர்வு அறைக்குள் சென்றவுடன் ஓர் பதட்டம் தொற்றிக் கொள்ளுமே, அதேபோல்.

ஆரம்பிக்கும் முறை ..!

முதன்முதலில் உறவில் ஈடுபடும் போது இதெல்லாம் எப்படி என்ற தயக்கம் இருக்கும் பெண்களிடம் நிறையவே இருக்கும் இந்த தயக்கத்தை போக்க முதலில் கொஞ்சுதலும், பின்பு முத்தங்களும் நிறைந்திருக்க வேண்டும்.உடலுறவு .எடுத்தமா கவுத்தமா என்று இருக்க கூடாது.

இரத்தம் வரும் என்ற பயம் ..!

அனைத்து பெண்களுக்கும் முதல்முறை உறவில் ஈடுபடும் போது இதுக் குறித்த எண்ணம் இருக்கும். அந்த வலி என்பதை விட , இரத்தக் கசிவு குறித்து தான் பெண்கள் அதிகம் அச்சம் கொள்கிறார்கள்.

ஆண்கள் இடையே தவறான எண்ணம் ..!

பெண்கள் முதன் முதலில் உடலுறவில் இடுபட்டால் கண்டிப்பாக கன்னி திரை கிழிந்து இரத்தம் வரும் அப்படி வரவில்லை என்றால் அந்த பெண் ஏற்கனவே உடலுறவு கொண்டவள் என்று தவறாக நினைகின்றனர் .. ஆண்களே புரிந்துகொள்ளுங்கள் நீங்களும் சுய இன்பம் செய்து உங்கள் உணர்ச்சியை கட்டுபடுத்தி இருபிர்கள் அது போல் பெண்களும் சுய இன்பம் செய்தல் அப்போ இரத்தம் வந்திருக்கும் , சிலருக்கு சைக்கிள் ஓட்டும்போதும் அல்லது கடுமையான வேலை செய்யும் போது கன்னி திரை கிழிய வாய்ப்பு உள்ளது மறக்க வேண்டாம் ஆண்களே எப்பொழுதும் பெண்களை தவறாக எண்ணக்கூடாது .இந்த பயம் பெண்களுக்கு உண்டு ..

முதலில் உடலுறவு கொள்ளும் பொது சில பெண்கள் நினைப்பது ..!

என்னதான் இருந்தாலும் முதல் முறை உறவில் ஈடுபடும் போது பெண்கள் ஆணுறை பயன்படுத்தலாமே என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள் காரணம் தேவையற்ற ஒரு பயம் தான் ..

வலி எற்படும் என்ற பயம் ..!

ஆசைகள் ஒருபுறம் இருந்தாலும் கூட, மறுபுறம் அச்சமும் இருக்கும். முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படும் என்று கூறப்படுவதே இதற்கான காரணமாக இருக்கிறது அதிக பெண்கள் இதை நினைத்து அச்சம் கொள்கின்றனர் .

ஆணுறை பயன்படுத்தினாலும் கருத்தரிக்கும் .!

தற்போதையே சூழலில் பெரும்பாலானா தம்பதிகள் திருமணமான புதிதில் கருத்தரிக்க விரும்புவதில்லை. என்ன தான் ஆணுறை பயன்படுத்தினாலும் கூட கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. காரணம் தம்பதியர் ஆணுறை பயன்படுத்தும் முன்பு விந்து வெளியே வரும் முன்பு ஆண் உறுப்பை பெண் உறுப்பில் இருந்து வெளியே எடுத்து விடலாம் என்று நினைகின்றனர் ஆனால் விந்து உள்ளே பெண் உறுப்பிற்கு உள்ளே செல்லும் முன்பு ஆண் உறுப்பில் சிறிய உணர்ச்சி கசிவு முலம் கூடா விந்துக்கள் பெண் உறுப்பில் நுழையும் சிலர் இதை அறிவது இல்லை ..சிலருக்கு இந்த முறையில் கருத்தரிக்கும் வியப்பு அதிகள் ஆண்கள் உடலுறுவில் ஈடுபடும் போது தான் இன்பம் காண்கிறார்கள். ஆனால், பெண்களோ உடலுறவில் ஈடுபட்ட பிறகு தான் இன்பம் காண்கிறார்கள். அதனால் ஆண்களே பொறுமையாய் அழகாய் உங்கள் துணையை கையாண்டு உடலுறவில் திருப்தி படுத்துங்கள் .

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!