பெண்கள் உங்கள் பின் சுற்ற செய்யும் காரியங்கள் ..!

முதலில் பெண்களிடம் அன்பாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் .ஒரு பெண்ணோடு முதலில் கதைக்கும் போது நாம் கண்டபடி எதையாவது வளவள என்று கதைப்பதை குறைக்க வேண்டும் .
நீங்கள் அமைதியாய் இருப்பதை பார்த்துக் கூட உங்கள் மேல் அவளுக்கு விருப்பம் வரலாம்.

முதலில் பெயர், இடம் அப்படி மெதுமெதுவாக ஓட்ட வேண்டும் சில வேளையில பல மாதங்கள் கூட ஆகலாம் உங்களுக்கு என்ன வேணும் உங்க பிகர்களை உங்க பின்னால சுத்த வைக்கணும் அப்போ பல நாட்கள் போனா பிரட்சன இல்லதானே சரி அதன் பிறகு உங்களுக்கு தானாகவே கதை வரும்

அதற்காக சில பேருக்கு மன்மதன் என்கிற நினைப்பில எடுத்த உடனே ஆபாச கதைகளை கதைப்பாங்க ஏன் என்றா அப்பதானே நம்ம பின்னால சுத்துவாங்க என்கிற தப்பான எண்ணம் தப்பி தவறிக் கூட எடுத்த உடனே ஆபாச கதைகளை கதைக்கக் கூடாது

அவளிடம் அன்பாக மட்டுமே கதைக்க வேண்டும் அதன் பிறகு அவளிடம் தொலைபேசி இலக்கத்தை மட்டும் பெற்றுக் கொண்டிங்க என்று சொன்னால் வேலை இலகு ஆகிவிடும்.

என்ன இப்போவே அவட போன் நம்பர வாங்கின மாதிரி இருக்கா முதல்ல வாங்கிற வழிய பாருங்க
எடுத்த உடனே எதைக் கதைப்பது என்று சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் கவலையை விடுங்க தொலைபேசியில் கதைப்பதை விட message இல் பெண்களை எம்மிடம் விழ வைப்பது இலகு இரண்டு நாளைக்கு good morning, good night என்று முதலில் தொடங்கி அதன் பிறகு சாப்பிட்டிங்களா என்று தொடங்குங்க

அதன் பிறகு கேக்கவா வேணும் அதன் பிறகு நல்லாவே போகும் உங்க message.
சாப்பிட்டிங்களா என்ற வார்த்தை அவர்கள் மனதில் ஒரு இரக்கத்தை ஏற்படுத்துகிறது அப்படி என்கிறது பலருடைய கருத்து.பின்னர் நாள் முழுக்க message ஆகத்தான் இருக்கும்.

பிறகு உங்களுக்குள்ளேயே போனில் கூட பேசிக் கொள்வீங்க அதன் பிறகு உங்கள் வாழ்க்கை கலியாணத்தில் போய் நிற்கும். நீங்களும் முயற்சி செய்து பாருங்க.

இது என் அனுபவம் அல்ல எமது சூழலில் கண்ட உண்மைகள் எப்படி எங்கு பார்த்தாலும் தொலைபேசியுடன் ஏதோ கதைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதுதான் என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே? இப்படித்தான் நம்ம பெண்கள லேசா மடக்கலாம் அப்படி என்கிற எண்ணம் நம்ம பசங்களிட்ட நாங்க சொல்றது சரிதானே ..!

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!