பெண்கள் பார்க்க விரும்பும் செக்ஸ் படங்கள் ..!?

நம் எல்லோருக்கும் ஆண்கள் செக்ஸ் படங்கள் பார்ப்பார்கள் என்று தெரியும் அதில் பெண்களும் செக்ஸ் படங்கள் பார்ப்பார்கள் ஆனால் எந்த மாதிரியான படங்களை விரும்பி பார்ப்பார்கள் என்ற கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

யுபார்ன் எனும் வெப்சைட் நடத்திய கருத்துக்கணிப்பில் இணையத்தில் செக்ஸ் படம் பார்க்கும் நான்கு பேரில் ஒருவர் பெண் என்று தெரியவந்துள்ளது.

அதில் 16 சதவீத பெண்கள் தங்களின் கற்பனைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு வழி என்று கூறுகின்றனர், 34 சதவீதத்தினர் அவர்களுக்கு ஏற்ற ஆண் அல்லது பெண்களுடன் செக்ஸ் படங்களை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் பலான படங்களை விரும்புவதாக குறிப்பிட்ட சதவீத பெண்கள் கூறியுள்ளனர். ஓரல் செக்ஸ், கூட்டாக செக்ஸ் வைத்துக்கொள்வது பெண்கள் அதிகம் தேடும் படங்கள் என்றும் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் பெண்கள் செக்ஸ் படங்களை தனியாக பார்க்கத்தான் விரும்புகின்றனர்.

69 சதவீத பெண்கள் தங்களின் இணை செக்ஸ் வீடியோ பார்த்தாலும் கவலையில்லை என்றும் கூறுகின்றனர். செக்ஸ் சேர்ந்து பார்க்கும் இணை, தங்களின் உடலுறவின் போது புதுமையை புகுத்துகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது..!

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!