ரஜினி தைரியமானவராக இருந்தால் உடனே அரசியலுக்கு வரவேண்டும் -அன்புமணி ராமதாஸ்

பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நடந்த தாமிரபரணி ஆறு பாதுகாப்பு கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

இதில் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில்,’ நடிகர் எனது திருமணத்திற்கு முன்பே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார்.

ஆனால் அவர் எனது பேரன் திருமணத்தின் போது கூட அரசியலுக்கு வரமாட்டார்.அவர் தைரியமானவராக இருந்தால் உடனே அரசியலுக்கு வரவேண்டும். வருவேன், வருவேன் என ஏமாற்றி கொண்டு இருக்கும் ரஜினி கோழைத்தனம் கொண்டவர் என்றார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்..!

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!