அடேங்கப்பா ..!Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 பிரபலங்களின் சம்பளம் ..!?

Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 பிரபலங்களின் சம்பள விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவுகிறது. 15 பேரை 3 பிரிவாக பிரித்து சம்பளம் கொடுக்கிறார்களாம்.

சினேகன், வையாபுரி, அனுயா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, காயத்ரி ரகுராம் ஆகியோருக்கு வாரத்திற்கு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம்.

நமீதா, ஓவியா, ஸ்ரீ, கணேஷ் வெங்கட்ராம், சக்தி ஆகியோருக்கு வாரம் ரூ. 2.5 முதல் ரூ. 3 லட்சம் வரை சம்பளமாம்.

பரணி, ஜுலியானா, ஆரார், ரைசா போன்றோருக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் என கூறப்படுகிறது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!