நமீதாவை பைத்தியம் என்று சொன்னார் கமல்ஹாசன் ..!?

கமல் ஹாஸன் ஒரு நாத்திகவாதி. அவர் பக்தி பற்றி பேசி பல முறை சர்ச்சையில் சிக்கியுள்ளார் இது நமக்கு நன்றாக தெரியும் , இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பக்தி பற்றி பேசியுள்ளார்.

நமீதா அண்மை காலமாக நமீதாவுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்துள்ளது. இது குறித்து அறிந்த கமல் அவரிடம் ஆன்மீகம் பற்றி பேசினார். கடவுளிடம் பேசுவீர்களா என்று கமல் நமீதாவிடம் கேட்டார்.

அதற்கு அவர் ஆம் என்றார். நாம் கடவுளிடம் பேசினால் அது பக்தி. கடவுள் நம்மிடம் பேசினால் அது பைத்தியம் என்று கூறி சிரித்தார் கமல். இதை கேட்ட நமீதாவுக்கு சுர்ரென்று கோபம் வந்தது.

நமீதா கடுப்பாக அதை அனைவரும் கவனிக்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்தார். உடனே கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கமலிடம் சண்டை போடாமல் அமைதியாக இருந்துவிட்டார்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!