பெண்கள் ஆண்களை புறக்கணிக்கும் 16 காரணங்கள்..!


கிழ்க்கண்ட காரணங்களை உற்று நோக்கி, இந்த குறைபாடுகள் வராதவாறு நடந்து கொண்டால் ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்காமல் அவள் சம்மதத்தை எளிதில் பெற முடியும்

காரணம்- 1

உண்மையான காதலில் விழுந்த பெண்கள் மற்ற ஆண்களை புறக்கணிப்பர் .

காரணம் -2

தன்னை விரும்பு ஆணுக்கு தன்னால் எந்தப் பிரச்சினையும் உண்டாகக் கூடாது என்ற எண்ணத்தில் புறக்கணிப்பர்

காரணம் -3

விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து உண்டாகுமோ என்று என்னும் பெண்கள் .

காரணம் -4

அவன் வேறு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கலாம் தனக்கு எதாவது நோய் வந்து விடுமோ என்று பயப்படும் பெண்கள்

காரணம்-5

கணவனே இவனை அப்படி அனுப்பித் தன்னை சோதிக்கிறானோ என்ற எண்ணம் உடைய பெண்கள்

காரணம் -6

கணவன் தன்னைப் பழி வாங்கி விடுவானோ பின்பு நாம் தனிமையில் வாழாவெட்டியாக ஆகிவிடுவோமோ என்ற எண்ணம் உடைய பெண்கள் .

காரணம்-7

ஆண்கள் மீது எந்த சந்தேகம் இல்லாமல் இருக்க வேண்டும் வயதான ஆணாக இருந்தாலும் சில பெண்கள் புறக்கணிப்பர்

காரணம் -8

உடல் நலக்குறைவாகா இருக்கும் ஆண்களை புறக்கணிப்பர், அதே போல் அந்த பெண்ணுக்கு எதாவது உடல் நலம் குறை இருந்தாலும் புறக்கணிப்பர் ..

காரணம்-9

கணவனை விட்டுப் பிரியாமல் இருத்தல் கணவர் மேல் பாசமாக இருக்கும் பெண்கள் தவறு செய்ய நினைக்க மாட்டார்கள் ..

காரணம்-10

தவறு செய்வது தெரிந்தால் கணவர் நம்மை விட்டு பிரிந்து விடுவார் எனற பயம் உள்ள பெண்கள் ..

காரணம்-11

ஒரு பெண்ணுக்கு குழந்தைகள் இருந்தால் குழந்தைப் பாசம் அவர்களை தவறு செய்ய தடுக்கும்

காரணம்-12

சமூக நிலையை புரிந்து தேவையில்லாமல் கேட்ட பெயர் வரக்கூடாது என்று நினைக்கும் பெண்கள்

காரணம்-13

நல்ல குணம் இல்லாத ஆண்களை பெண்கள் புறக்கணிப்பர்..

காரணம் -14

காதலனிடம் பாதுகாப்பு இருக்காது என்ற சந்தேக மனப்பான்மை உடைய பெண்கள் அந்த ஆணை புறக்கணிப்பர் .

காரணம்-15

காதலன் மீது நம்பிக்கை இல்லாமல் போகும்போது புறக்கணிப்பர்

காரணம்-16

தவறு செய்தால் அன்பானவர்களைப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம் உடைய பெண்கள் ..

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!