சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் பற்றி கருத்துக்கள் ..!


சிம்பு நடித்துள்ள அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் இரண்டு பாகம் வெளிவர இருகின்றதாம் இதில் முதல் பாகம் வெளியானது. இந்த படம் பக்கா சிம்பு ரசிகர்களுக்கான படம் என பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். .இந்த படத்திற்கு யுஏ சான்றுதான் படத்துக்குக் கிடைத்தது.

மூன்று ஜோடிகள் ஸ்ரேயா, தமன்னா, சனா கான் என மூன்று ஜோடிகள் இந்தப் படத்தில் சிம்புவுக்கு. காதல், ஆக்ஷன் காட்சிகளில் புகுந்து விளையாடியிருப்பதாகவும் மற்றும் சிரிப்புக்கு மொட்டை ராஜேந்திரன், கோவை சரளாவின் காமெடிக் காட்சிகளில் சிரிப்பு கன்ஃபர்ம் என்கிறார்கள் தெறிக்க விட்ட யுவன் ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு சிம்புவும் யுவனும் இணைந்துள்ள படம் இது.

திரைக்கு வந்து படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விமர்சனங்களை லைவாகப் போட ஆரம்பித்துவிட்டனர். இது பசங்களுக்கான படம் சார்… அவ்வளவுதான் என பலர் குறிப்பிடுகிறார்கள்
மற்றவர்களுக்கு எப்படியோ’ ஆனால் சிம்பு ரசிகர்களுக்கு ‘இந்தப் படம் பக்காவாக இருக்கும் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர் .

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!