பெண்களுக்கு ஆர்கஸம் எத்தனை முறைகளில் ஏற்படுகின்றன தெரியுமா.?


பெண்கள் உடலில் ஏற்படும் இந்த உச்சகட்ட செக்ஸ் நிலையானது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை தருகிறதாம் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று என்று ஒரு பழமொழி உள்ளது மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன்கள் நிறைய உள்ளன..!

வாய்வழி உச்சக்கட்டம் அடைதல்..!

முத்தமிடுதல், நாவின் மூலம் தடவுதல், உறிஞ்சுதல் உள்ளிட்டவற்றைச் செய்யும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது. இருப்பினும் எந்த இடத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு ஓரல் செக்ஸில் ஈடுபடுவது நல்லது/

மார்புகளில் ஆர்கஸம் ..!

உறவின்போது மார்பகக் காம்புகளைத் திருகுவதன் மூலம், முத்தமிடுவதன் மூலம், சுவைப்பதன் மூலம் பெண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும், காம்புகள் விரைப்படையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும் போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலாம்.இதனால் பெண்கள் எளிதில் உச்ச கட்டம் அடைவர்

ஜி ஸ்பாட் ..!

ஜி ஸ்பாட் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் 99 சதவீதம் யாருக்கும் தெரியாது . இந்த ஜி ஸ்பாட் என்பதை இதுவரை யாருமே கண்டுபிடித்ததுமில்லை, பார்த்ததுமில்லை . இதை ஒரு கற்பனையான விஷயம் என்று கூட பலர் கூறுகிறார்கள். இருப்பினும் ஜி ஸ் பாட் என்பது ஒரு உணர்வுதான் என்கிறார்கள் .

அது பெண்ணுறுப்புக்குள் ஏற்படுகிறது என்பது நிபுணர்களின் கருத்தாகும். செக்ஸ் உணர்ச்சி பொங்கி பெருகும் போது பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதிக்கு சற்று உள்ளே உள்ள திசுவானது எழுச்சி பெறுகிறது. அவ்விடத்தில் புத்தெழுச்சியுடன் ரத்தம் கூடுதலாகப் பாய்வதால் இந்த உணர்வு எழுகிறது. அந்த இடத்தை ஆணுறுப்பானது தொடும்போது உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆரம்பிக்கின்றன.

கிளிட்டோரிஸ்ல் உச்சக்கட்டம் எற்படும்..!

அனைவருக்கும் தெரிந்தது இந்த கிளிட்டோரிஸ் எற்படும் உச்சக்கட்டம் .. பெண்களுக்கு உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க கிளிட்டோரிஸ்தான் கை வைப்பார்கள் கிளிட்டோரிஸ் தூண்ட ப்படும்போது இந்த ஆர்கஸம் ஏற்படுகிறது. பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டோரிஸ்தான்.

இந்த பகுதியில் ஏராளமான நரம்புகள் காணப்படுவதால் இவை எளிதில் தூண்டப்படு கின்றன.செக்ஸ் உணர்ச்சிகள் பெருகும்போது கிளிட்டோரிஸ் தானாகவே தூண்டப்படும். சிலர் அதை விரலாலும், சிலர் நாவாலும் தூண்டும் போதும் உண ர்ச்சிகள் பெருக்கெடுப்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!