அதிர்ச்சி அளிக்கும் படி அரசு விவசாயிகள் தற்கொலைகள் குறித்து விளக்கம்


விவசாயிகள் தற்கொலைகள் குறித்து மனித உரிமைகள் ஆணையத்துக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கும் பதிலில், ‘போலீஸ் நிலையங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கை குறித்த ஆவணப்பதிவுகள் இல்லை. தொழில்ரீதியான நஷ்டம், கடன் ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை.

குடும்பப் பிரச்சனை, மதுப்பழக்கம், திருமணம் தொடர்பான பிரச்சனைகள், சொத்துத் தகராறுகள் ஆகியவையே விவசாயிகள் தற்கொலைகளுக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் 2011-ம் ஆண்டில் 1326-ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 2015-ல் 581-ஆக குறைந்துள்ளது என்ற புள்ளி விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து மத்தியப் பிரதேச விவசாயிகள் சங்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. \

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!