புதிதாக அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியல் ..!

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று ஸ்மார்ட் சிட்டியில் இடம்பிடித்துள்ள நகரங்கள் பட்டியலை வெளியிட்டார்.

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் அடிப்படையில் ரூ.57,393 கோடி முதலீடு செய்யப்படும். இன்று வெளியான பட்டியலுடன் சேர்த்து ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் பட்டியலில் 90 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இங்கு ரூ.1,91,155 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது மத்திய அமைச்சர் வெங்கையா கூறியுள்ளார் .

இன்று வெளியான ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்ற நகரங்கள்:

01. திருவனந்தபுரம்(கேரளா)
02. நய ராய்ப்பூர்(சத்தீஸ்கர்)
03. ராஜ்கோட்(குஜராத்)
04. அமராவதி(மகாராஷ்டிரா)
05. பாட்னா(பீஹார்)
06. கரீம்நகர்(தெலுங்கானா)
07. முஜாபர்புர்(பீஹார்)
08. புதுச்சேரி
09. காந்திநகர்(குஜராத்)
10. ஸ்ரீநகர்(காஷ்மீர்)
11. சாகர்(ம.பி.,)
12. கர்நல்(அரியானா)
13. சாட்னா(ம.பி.,)
14. பெங்களூரு(கர்நாடகா)
15. சிம்லா(இமாச்சல பிரதேசம்)
16. டேராடூன்(உத்தரகாண்ட்)
17. திருப்பூர்(தமிழகம்)
18 பிம்ப்ரி சின்ச்வாத்(மகாராஷ்டிரா)
19. பிலாஸ்புர்(சத்தீஸ்கர்)
20. பசிகாட்(அருணாச்சல பிரதேசம்)
21. ஜம்மு(காஷ்மீர்)
22. தாகோத்(குஜராத்)
23. திருநெல்வேலி(தமிழகம்)
24. தூத்துக்குடி(தமிழகம்)
25. திருச்சி(தமிழகம்)
26. ஜான்சி(உ.பி.,)
27. அயிஸ்வால்(மிசோரம்)
28.அலகாபாத்(உ.பி.,)
29. அலிகார்க்(உ.பி.,)
30.காங்க்டாக்(சிக்கிம்)

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!