செக்ஸ்க்கும் காதலுக்கும் வயது ஒரு தடையே இல்லை ..!

அழகோ பணமோ தேவையில்லை ..!

அழகோ, பணமோ அதிகமாக இருக்கிறது எனில் உங்கள் அந்தஸ்து அல்லது வாழ்க்கை சூழலில் வேண்டுமானால் பெரிய மாற்றம் வரலாம். ஆனால், வாழ்வியலில்? இல்லறத்தில்? எனவே, கிடைத்த இந்த ஓர் மனித பிறவியில் புடிதவர் உடன் வாழ்கையை ஆரம்பிக்கலாம்

வயது தேவையில்லை .!

காதலுக்கு வயது தடையா? அல்லது வயது வித்தியாசம் தடையா? உண்மையில் இவை இரண்டுமே தடையில்லை. அறுவதிலும் காதல் வரும்,இன்பம் என்பது உடல் இணைவதில் இருப்பதை விட, மனம் இணைவதில் தான் அதிகம் இருக்கிறது.. நமது வாழ்க்கை சிறக்க நல்ல காதல் துணை வேண்டும். இதில் வயது வெறும் எண்ணிக்கை தான். காதலுக்கு வயது தேவையில்லை, காமத்திற்கு தான் தேவை.

ஈகோ குறைவு ..!

உண்மையில் அதிக வயது வித்தியாசம் இருக்கும் தம்பதியர் இடையே அடிகடி சண்டைகளை கொண்டு வரும் என்பார்கள். ஆனால், சண்டைகள் இல்லாத இல்லறமே இல்லை.எதாவது சூழ்நிலைகள் காரணமாக சண்டை வரலாம் ஆனால் இது அனைத்து உறவுகளுக்கும் பொதுவானது .உண்மையில் உங்கள் உறவில் வயது வித்தியாசம் இருந்தால் தான், தனிப்பட்ட நபராக நீங்கள் உயர முடியும். ஒரே வயதில் திருமணம் செய்வதால் ஈகோவும் உறவோடு சேர்ந்து வளர்கிறது. வயது வித்தியாசத்தில் இந்த ஈகோ மிகவும் குறைவு.

காதல் தான் உண்மை ..!

எந்த வயதாக இருந்தாலும் உங்களை உண்மையாக காதலிக்கும் ஒருவர் உங்கள் துணையாக இருப்பது உங்களுக்கு தானே நல்லது. வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்துக் கொண்டவர்கள் தான் மிகவும் சந்தோசமாக வாழ்க்கையை வாழ்கிறார்கள். உணர்வு ரீதியாக இருபாலரும் ஒரே வயதில், ஒரே அளவில் இருப்பதில்லை என்பது தான் இதற்கான காரணம்.
காதல் என்பது வயதையோ, செல்வத்தையோ பார்த்து வருவது இல்லை. நீங்கள் இவருடன் தான் காதலில் விழ போகிறீர்கள் என தெரிந்தே விழுவதில்லை. எனவே, காதலுக்கு கண் மட்டுமில்ல, வயதும் இல்லை ஆண்களை பொறுத்தவரை அழகு என்பது வயது ஏற, ஏற அதிகரிக்க தான் செய்யும். எனவே, அழகு என்பது இங்கு பெரிய பொருட்டு அல்ல..

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!