இனி திரையுலகை சேர்ந்தவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய பயபடுவார்கள் ஏன் தெரியுமா ..?


கனடாவில் உள்ள க்யூபெக் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டினா மார்டெல்லி இவர் தனது அழகை மெருகேற்ற 17 வயதில் இருந்தே பிளாஸ்டிக் சர்ஜரி செய்யத் துவங்கினார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது தனது பொழுதுபோக்கு என்றவர் கிறிஸ்டனா. தன் உடல் லுக்கை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லவே பிளாஸ்டிக் சர்ஜரி என்று அவர் கூறியிருந்தார்

இப்படி உடலில் உதடு, முன்னழகு, பின்னழகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பெரிதாக்கினார் கிறிஸ்டினா. அதிலும் முன்னழகையும், பின்னழகையும் ஓவர் பெருசாக ஆக்கிவிட்டார்.

இப்படி கடைசியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். பிளாஸ்டிக் சர்ஜரியே அவரது உயிரை குடித்துவிட்டது.

இவரை போன்று திரையுலகை சேர்ந்த சிலரும், மாடல் அழகிகளும் அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறார்கள். கிறிஸ்டினாவின் நிலையை அவர்கள் மனதில் பயம் வருமல்லவா ..!?

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!