இளைய தளபதி விஜய் பெயர் மாற்றம் ..!


விஜய் திரைக்கு அறிமுகமாகும் போதே எஸ் ஏ சந்திரசேகரன் தன் மகன் பெயருக்கு முன் இளைய தளபதி என்ற பட்டப் பெயரைச் சேர்த்தார். தளபதி என்ற பட்டத்தை அப்போ சரித்திரம் படைத்த படம் ரஜினியின் ” தளபதி ” இதை வைத்து விஜய் அவர்களின் தந்தை தன் மகனுக்கு முன் இப்ப பட்டத்தை வைத்தார் ..

தற்போது தளபதி விஜய் நடிக்கும் மெர்சல் என்றே போஸ்டர்களில் அச்சிடப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.. விஜய் இனி இளைய தளபதி அல்ல தளபதி மட்டுமே ..! இதற்க்கு பின்னால் அரசியல் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதலாமோ ..!!!

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!