தல அஜித்தின் விடா முயற்சி..!


எம்.எஸ்.பாஸ்கர் தல அஜித்தின் முதல் குறும்படத்திற்கு டப்பிங் கொடுத்துள்ளார் மற்றும் இவர் அஜித்துடன் ஒரு சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளார், எம்.எஸ்,பாஸ்கர் அஜித்திற்கு மிகவும் பிடித்த நடிகர்.

தல அஜித் எம்.எஸ்.பாஸ்கரை அமர வைத்து விட்டு அவர் எழுந்தே தான் நிற்பாராம், ஏனெனில் அவரால் ஒரே இடத்தில் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் உட்கார முடியாதாம். முதுகில் ஏற்பட்ட அறுவை சிகிச்சையே இதற்கு காரணமாம், மேலும், ஒரு டி சாப்பிட எந்திரித்தால் கூட, சார் உட்காருங்க என அவரே சென்று எடுத்து வருவாராம், எப்படி  இருந்தும் தல அஜித் ரசிகர்களை சந்தோஷ  படுத்த விடா முயற்சியோடு நடிக்கிறார் .!

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!