இந்த வாரம் புதிய படங்கள்..!

 புலி முருகன்.

இப்படத்தை வைசாக் இயக்கியுள்ளார் மோகன் லால், நமிதா, கமலினி முகர்ஜி நடித்துள்ள . மலையாளத்தில் அதிரடி வெற்றிப் படமான புலிமுருகன் தமிழில் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்தப் படம் தமிழில் 300-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகியுள்ளது.

மரகத நாணயம்.

இந்தப் படத்தை ஏஆர்கே சரவணன் இயக்கியுள்ளார், ஆதி, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடித்த . காமெடி த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் இந்தியாவில் 500-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகியுள்ளது

தங்கரதம்.

பாலமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்க ரதம் படத்தில் சௌந்தர்ராஜா, வெற்றி, அதிதி கிருஷ்ணா நடித்துள்ள தங்கரதம் படத்தை என்டிசி மீடியா மற்றும் வீகேர் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

பீச்சாங்கை.

இந்த படத்தை அசோக் இயக்கியுள்ளார். கார்த்திக், அஞ்சலி ராவ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

உரு.

கலையரசன், தன்ஷிகா நடித்துள்ள உரு படத்தை அறிமுக இயக்குநர் விக்கி ஆனந்த் இயக்கியிருக்கிறார். ஜோகன் இசையமைத்துள்ளார். வையம் மீடியா தயாரித்துள்ளது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!