தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்

அம்மா உணவகம் அம்மா மருந்து கடை இப்படி  இப்பொழுது தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான 10 இடங்களில் அம்மா பெட்ரோல் விற்பனை நிலையங்கள் நிறுவப்படும் என்றும் .

முதற்கட்டமாக சென்னை, சேலம், திருச்சி, திருவாரூர், தஞ்சை, வேலூர், நாகை, திருப்பூர், மதுரை, கரூர் மாவட்டங்களில் அம்மா பெட்ரோல் பங்க் அமைக்கப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.10 கோடியில் 25 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். ரூ.5.5. கோடி மதிப்பில் 5 நேரடி நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!