தமிழகத்தில் – இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.!

சென்னை: ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும், இந்த ஆண்டு சரியான காலத்தில் தொடங்கியது.பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய

Read more

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது.

புதுடெல்லி: விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்திவந்தார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்

Read more

மெர்சல் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.!

அக்டோபர் 6 அன்று மெர்சல் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவித்தார் இயக்குநர் அட்லி. ஆனால் இதுவரை, மெர்சல் படம் தணிக்கைச் சான்றிதழ் பெறவில்லை எனத் தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.அட்லி இயக்கத்தில்

Read more

பஞ்சாப், அரியானா மற்றும் சண்டிகாரில் மாலையில் 3 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் – ஐகோர்ட்டு உத்தரவு.

புதுடெல்லி: பஞ்சாப், அரியானா மற்றும் சண்டிகாரில் மாலையில் 3 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.தீபாவளியை முன்னிட்டு, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பட்டாசு விற்பனைக்கு

Read more

மும்பை மாநகர், புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு – மும்பை உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது!.

மும்பை: தலைநகர் டெல்லியை தொடர்ந்து மும்பை நகர் பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட

Read more

உச்சத்தில் சினிமா டிக்கெட் விலை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் பல்வேறு திரைப்பட துறை சங்கங்கள் சினிமா கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கைகள் மற்றும் சினிமா துறை சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய கூடுதல் தலைமை செயலாளர்கள்,

Read more

அக்.13ம் தேதி-இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.13ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை முழுமையாக முடிவடையததால் வரும் 13ம் தேதி மாலை 3 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறும் என தேர்தல் ஆணையம்

Read more

பெங்களூருவில்-மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழப்பு.

பெங்களூரு: பெங்களூருவில் பல மணிநேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மைசூர் அருகே மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

Read more

சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க தயாரா? முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி.!

ஊட்டி: 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியதை ரத்து செய்து விட்டு சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க தயாரா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.நீலகிரி மாவட்டம் ஊட்டி

Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது.

Read more
error: Content is protected !!